சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான இளைஞர்கள் இணையும் அமைப்பு, வரவேற்கத்தக்க பிரமிப்பு என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: இளைஞர்கள் இணையும் அமைப்பு, வரவேற்கத்தக்க பிரமிப்பு என கூறியுள்ளார். ஆயினும், பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டமைப்பு வேண்டும் என விவேக் தெரிவித்துள்ளார். எனவே, போராட்ட களத்தில் கூடும் இளைஞர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுதல் நலம் பயக்கும்.

இவ்வாறு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisements