லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 89ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகளை லா லா லேண்ட் படம் வென்றது.

ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுபட்டியல்

சிறந்த படம் – மூன்லைட்

சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)

சிறந்த நடிகர் – கேஸி அஃப்லெக் (மான்செஸ்டர் பை த சீ)

சிறந்த இயக்குனர் – டேமியன் சாஜெல்லே (லா லா லேண்ட்)

சிறந்த தழுவல் திரைக்கதை – பேரி ஜென்னிங்ஸ் (மூன்லைட்)

சிறந்த திரைக்கதை – கென்னெத் லோனர்கன் (மான்செஸ்டர் பை த சீ)

சிறந்த பாடல் – சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த பின்னணி இசை – ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த ஒளிப்பதிவு – லினஸ் சாண்ட்க்ரீன் (லா லா லேண்ட்)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – சிங்

சிறந்த ஆவண குறும்படம் – தி ஒயிட் ஹெல்மெட்ஸ்

சிறந்த படத்தொகுப்பு – ஜான் கில்பர்ட் (ஹாக்ஸா ரிட்ஜ்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – தி ஜங்கிள் புக்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டேவிட் வாஸ்கோ மற்றும் சாண்டி ரெனால்ட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த அனிமேஷன் படம் – ஜூட்டோபியா

சிறந்த அனிமேஷன் குறும்படம் – பைப்பர்

சிறந்த வெளிநாட்டு மொழி படம் – தி சேல்ஸ்மேன் (ஈரான்)

சிறந்த துணை நடிகை – வயோலா டேவிஸ் (பென்சஸ்)

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ஹாக்ஸா ரிட்ஜ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் – அரைவல்

சிறந்த ஆவணப்படம் – ஓ.ஜே. மேட் இன் அமெரிக்கா

சிறந்த ஆடை வடிவமைப்பு – பென்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் – சூசைட் ஸ்குவாட்

சிறந்த துணை நடிகர் – மஹேர்சலா அலி (மூன்லைட்)

Advertisements