சென்னை: ஆர்.பி.ஐ இல் காலியாக உள்ள மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:19

பணியின் தன்மை: மேலாளர் மற்றும் துணை மேலாளர்

வயது வரம்பு:21-40

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

கடைசித் தேதி: 16/3/17

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.rbi.org.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Advertisements