பாலஸ்தீன்: 69 குழந்தைகளைப் பெற்றேடுத்த பாலஸ்தீன பெண், 40 வயதிலேயே காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த செய்தி அவரது கணவரால் “Gaza Al-An” என்ற ஊடகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அனால் இத்தனை குழந்தைகளை ஒரே பெண் பெற்றெடுத்தது இது முதல் முறை அல்ல. முன்னதாக ரஷ்யாவை சேர்ந்த “வாஸில்யேவா” என்ற பெண்ணும் 69 குழந்தைகளைப் பெற்றேடுத்து கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். இவர் 27 முறை கருவுற்று, அதில் 16 முறை இரட்டையர்களையும், 7 முறை மூன்று குழந்தைகளையும், நான்கு முறை 4 குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இதுவே உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

Advertisements