சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க. ஏறக்குறைய அழிந்து விட்டதாகவும், தி.மு.க. அழியும் தருவாயில் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியலில் மக்களிடையே விரைவில் புதிய தேடல் தொடங்கும் என்று கூறினார்.

Advertisements