மதுரை: சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களின் விவரங்களை திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார். அதில் தாமிரபரணி தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் 5 நிறுவனங்களின் விவரம் இணையத்தில் பரவி வருகிறது.

நாளொன்றுக்கு அந்நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கும் விவரம்:
ஏ.டீ.சி. டயர் – 930000 லிட்டர்
கோக்கோகோலா – 300000 லிட்டர்
ராமக்கோ – 120000 லிட்டர்
பெப்சி – 110000 லிட்டர்
நோவா கார்போன்ஸ் – 95000 லிட்டர்

Advertisements