ஜியோ பிரைம் ஆபஃர்களைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள புதிய ஆபஃர்களை அறிவித்துள்ளது.

இந்த ஆபஃர் மூலம் 345 ரூபாயில் 28 ஜிபி மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை 28 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். நாளொன்றுக்கு 512 எம்பி பகலிலும் 512 இரவிலும் பயன்படுத்த வரைமுறை அளிக்கப்பட்டுள்ளது.

549 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இந்த வசதியை எந்த கால வரம்புமின்றி உபயோகிக்கலாம்.

Advertisements