இந்தியா: சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 99

பணியின் தன்மை : ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி

வயது வரம்பு : 21 – 35

கல்வித் தகுதி : சட்டம் (LLB), சிஏ /பிஇ/பிடெக்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 14.03.2017

மேலும் விவரங்களுக்கு https://www.syndicatebank.in/RecruitmentFiles/SYNDICATEBANKADVERTISEMENTLATERALRECRUITMENTOFSpecialistOfficers201617.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Advertisements