சென்னை: லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள “மொட்ட சிவா கெட்ட சிவா” படம் திரைக்கு வருவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. கடந்த மாதம் வெளியாகவேண்டிய படம் இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

ஆனால் தற்போது இதற்கு ஒரு முடிவு வந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்ட அணைத்து பிரச்சனையும் முடிந்துவிட்டது. மார்ச் 9ஆம் தேதி ( இந்த வியாழக்கிழமை ) திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisements