சென்னை: திரைத்துறையில் சிறந்த நடிகராக வலம்வர வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்களுக்காக சென்னை- சேத்துப்பட்டில் ஒரு பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்துள்ளது ஐரிஸ் அகாடமி ஆஃப் மீடியா.

உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கேமராமுன் நடிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமாக இந்த பயிற்சிப் பட்டறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ரெஜின் ரோஸ் நடத்தும் இந்த பயிற்சிப் பட்டறை, மார்ச் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

நிகழ்வு நடைபெறும் முகவரி:

ஐரிஸ் அகாடமி ஆஃப் மீடியா,

14, 4வது சந்து, எம்சி.நிக்கோலஸ் ரோடு,

சேத்துப்பட்டு, சென்னை.

தொடர்புக்கு : 98409 40064

Advertisements