ஜம்மு காஷ்மீர்:  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில், தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சண்டை தொடர்வதால், அந்தப் பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதற்கிடையே, அங்கு 4 முதல் 5 தீவிரவாதிகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted Date : 09:32 (09/03/2017) Last updated : 09:55 (09/03/2017)
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்: தீவிரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில், தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சண்டை தொடர்வதால், அந்தப் பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதற்கிடையே, அங்கு 4 முதல் 5 தீவிரவாதிகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை, புல்வாமா பகுதியில் துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.

Advertisements