தமிழ்நாடு அரசில் உதவி வேளாண் அதிகாரி பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பப்பட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பணியிடங்கள் : 326+7

பணியின் தன்மை : உதவி வேளாண் அதிகாரி

சம்பளம் : மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயது வரம்பு :பொது பிரிவினர் 18 – 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.

கல்வித் தகுதி : +2 ,வேளாண் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 07/04/2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11/04/2017

மேலும் முழுமையான விவரங்கங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/20178notengasstagrlofficer.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Advertisements