அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழக ஆய்வாளர் ஜெர்ரி ஷே என்பவர் ஒருவரின் மரணத்தை நிர்ணயிக்கும் ரத்த பரிசோதனைப் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த ரத்த பரிசோதனை மூலம் செல்கள் மற்றும் குரோமோசோம்களின் அளவு, அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம், ஒருவரின் வாழ்நாட்களும், அவருக்கு வரப்போகும் நோய்களையும் கணிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த ரத்த பரிசோதனையின் மூலம் உடல் ரீதியான பிரச்சனைகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த நோய்களின் தாக்கத்தை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Advertisements